அமைவுகள் பயன்பாட்டிலுள்ள "காட்சி" அமைவினை கொண்டு திரை ஒளிர்வு நேரத்தினை மாற்றியமைக்கலாம்.
- அமைவுகள் பயன்பாட்டினை திறக்கவும் .
- அமைவினை தேர்வு செய்யவும்.
- திரை ஒளிர்வுநேரத்தின் கீழுள்ள பொத்தானை சொடுக்கி பட்டியலிடப்படும் 1, 2, 5 அல்லது 10 நிமிடங்களில் வேண்டியதை தெரிவுசெய்து கொள்ளவும்.
- இறுதியாக பொத்தானை அழுத்தி தேர்வு செய்த நேரத்தினை உறுதிப்படுத்தவும்.