Firefox OS சாதனத்திலுள்ள Firefox உலாவியிலிருந்து எளிமையாக இசை, படங்கள் மற்றும் காணொளிகளை பின்வரும் வழிமுறைகளை கொண்டு பதிவிறக்கலாம்.
YouTube காணொளிகள்: சமீபத்தில் Youtube-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களினால், உலாவி மூலம் Youtube காணொளிகளை பதிவிறக்க முடியாது.
குறிப்பு: இந்த வசதி Firefox OS பதிப்பு 1.1 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் கிடைக்கிறது. நீங்கள் வைத்திருப்பது Firefox OSசின் எந்த பதிப்பு என்று தெரியவில்லையா? அதை கண்டுபிடிப்பது இப்படிதான்.
இசை, படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிறக்க
- முன்னதாக, உங்கள் முன்னிருப்பு ஊடகம், உள்ளிருப்பு சேமிப்பகமாக அமைத்துக்கொள்ளவும்:
- அமைவுகள் பயன்பாட்டிலிருந்து, ஊடக சேமிப்பகம் என்பதனை தேர்வுசெய்க.
- அங்குள்ள "முன்னிருப்பு ஊடகம்" பட்டியிலிருந்து,
- உங்கள் முன்னிருப்பு ஊடக மாற்றம் வேண்டுமா என கேட்கப்படும்; என்பதை அழுத்தி தொடர்ந்து வரும் திரையில் பொத்தானை அழுத்தவும்.
- Firefox உலாவியினை திறந்தபின் சேமிக்க வேண்டிய ஒலி, காணொளி அல்லது படக்கோப்பின் இணைப்பினை திறக்கவும்.
- இரண்டு நொடிக்கு திரையினை அழுத்திப்பிடிப்பதன் மூலம் சேமிப்பு உரையாடல் தோன்றும்.
- அதில் காணும்
- ஒலிக்கோப்புகள் அனைத்தும் இசை பயன்பாட்டில் சேமிக்கப்பட்டிருக்கும்.
- படங்கள் அனைத்தும் படங்கள் பயன்பாட்டில் சேமிக்கப்பட்டிருக்கும்.
- காணொளிகள் அனைத்தும் காணொளி பயன்பாட்டில் சேமிக்கப்பட்டிருக்கும்.
பொத்தானை தட்டவும். பின் தேர்வுசெய்யப்பட்ட கோப்பு சேமிக்கப்பட்டது என்று அறிவிக்கப்படும்.