Firefox உறைந்துவிடுகிறது அல்லது பதில் அளிக்கவில்லை - எவ்வாறு சரிசெய்வது

Firefox உறைந்துவிட்டால், அது உங்கள் சொடுக்குகளுக்கும் விசை அழுத்தங்களுக்கும் எந்த பதிலும் அளிக்கதவாறு தெரியலாம். அதுமட்டுமல்லாமல், ஒரு "(Not Responding)" முகப்புச் சீட்டு தலைப்பு பட்டியையில் தெரியும் மற்றும் சுட்டி காட்டி Firefox திரைக்கு மேல் இருந்தால் ஒரு சுத்தும் சக்கரமாகநாழிகை அளக்கும் கருவியாக மாறிவிடும். அதுமட்டுமல்லாமல், சுட்டி காட்டி Firefox திரைக்கு மேல் இருந்தால் அது ஒரு சுற்றும் சக்கரமாக மாறிவிடும். இந்த கட்டுரை Firefox எப்போது உறைகின்றதற்க்கேற்ப தீர்வுகளை உங்களுக்கு கொடுக்கும்.

இந்த கட்டுரையில் குறிப்பாக கூறப்படாத செயல்யிழப்பு பிரெச்சனைகளை சரிசெய்ய, அல்லது மேல் பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகள் பிரெச்சனையை சரிசெய்யாவிட்டால் பழுதுபார்த்தல் மற்றும் பயர்பாக்ஸ் சிக்கல்களை சரிசெய்யவும்-ஐ அணுகுங்கள்.

குறிப்பு: The Refresh Firefox feature can fix many issues by restoring Firefox to its default state while saving your essential information. Consider using it before going through a lengthy troubleshooting process.
குறிப்பு: நீங்கள் உங்கள் செயலாக்கம் குறித்த செய்தியை அனுப்பினால், மொசில்லா செயல்பாடு குறித்த தகவல்களை பெரும், அஃது பின்வரும் Firefox பாதிப்புகளை நன்றாக உருவாக்க உதவும்.

Firefox hangs at random times

Firefox எந்த ஒரு குறிப்பான செயலுக்கு (எடுத்துக்காட்டிற்கு, ஒரு கோப்பை பதிவிறக்கம் செய்யும்போது அல்லது Firefox-ஐ விட்டு வெளிவரும்போது) பின்னல்லாமல் தொடர்பின்றி உறைந்துவிடுவது போல தெரிந்தால், இந்த பகுதியிலுள்ள தீர்வுகளை முயற்சி செய்யவும்.

Create a new places database

உறைவுகள் இடைவெளிகளுடன் திரும்பத்திரும்ப நிகழ்ந்தால், அது ஒரு சீரழிந்த "places" தகவல்தளத்தால் நேரிடலாம்.
தகவல்: "places" என்கின்ற கோப்பு விளக்கங்கள், அடையாளக்குறிகள், பிடித்த சின்னங்கள், உள்ளீட்டு வரலாறு, சிறப்புச் சொற்கள், மற்றும் உலாவல் வரலாறு (பார்வையிட்ட பக்கங்களின் பதிவு) ஆகியவற்றை சேமிக்கும்.

To create a new places database, do the following:

Warning: This will clear your browsing history and remove bookmarks of the day.
  1. The template "ProfileFolder" does not exist or has no approved revision.
  2. Click the Firefox menu Fx89menuButton and select Exit.Click the Firefox menu at the top of the screen and select Quit Firefox.Click the Firefox menu Fx89menuButton and select Quit. Wait until Firefox has completely quit.
  3. In the Firefox profile folder, find and rename the files places.sqlite to places.sqlite.old and places.sqlite-journal to places.sqlite-journal.old (if it exists).
    • To rename a file, right-click on it and select rename from the menuclick on it once to select it and then click a second time on the file name to make it editable. Then add .old to the end of its name.
  4. Finally, reopen Firefox.
    • When Firefox reopens it will create a new places database. Your browsing history will be lost but Firefox will automatically import your bookmarks from the most recent backup file.

Turn off hardware acceleration

With some graphics card and graphics driver setups, Firefox may hang when using hardware acceleration. You can try turning off hardware acceleration to see if it fixes the problem.

  1. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

    Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

    பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

  2. Select the Advanced panel and the General tab.
  3. Uncheck Use hardware acceleration when available.
  4. Click the Firefox menu Fx89menuButton and select Exit.Click the Firefox menu at the top of the screen and select Quit Firefox.Click the Firefox menu Fx89menuButton and select Quit.
  5. Start Firefox the way you normally do.

If the problem is no longer happening, then hardware acceleration was likely the cause. You can try updating your graphics drivers to see if that fixes it or simply run without hardware acceleration.

Troubleshoot your plugins

Sites that use plugins such as Java, Adobe Reader, or Flash can cause Firefox to hang. For information on troubleshooting plugins and on determining whether a plugin is causing your problem, see the Troubleshoot issues with plugins like Flash or Java to fix common Firefox problems article.

Delete duplicated Session Restore files

Firefox may be slow to respond or hang if multiple copies of its Session Restore file have been created:

  1. Open your profile folder:

    • Click the menu button Fx89menuButton, click Help and select More Troubleshooting Information.From the Help menu, select More Troubleshooting Information. The Troubleshooting Information tab will open.
    • Under the Application Basics section next to Profile FolderDirectory, click Open FolderShow in FinderOpen Directory. A window will open that contains your profile folder.Your profile folder will open.
    Note: If you are unable to open or use Firefox, follow the instructions in Finding your profile without opening Firefox.

  2. Click the Firefox menu Fx89menuButton and select Exit.Click the Firefox menu at the top of the screen and select Quit Firefox.Click the Firefox menu Fx89menuButton and select Quit.
  3. Locate and delete the sessionstore.js file and any copies, such as sessionstore-1.js, sessionstore-2.js.

Change the PAC implementation

If you're using a proxy auto-config file (PAC), Firefox may hang when you attempt to load sites that don't exist or that you haven't opened recently. To determine if you use an automatic proxy configuration file:

  1. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

    Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

    பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

  2. Select the Advanced panel.
  3. Select the Network tab.
  4. Click Settings…. The Connection Settings dialog appears.
  5. If Automatic proxy configuration URL is selected, you are using an automatic proxy configuration file. Do not disable this setting, which will prevent you from accessing the Internet. Instead, provide this workaround to your network administrator.
  6. Click Cancel.

Firefox hangs while playing Flash videos

Playing Flash videos makes Firefox hang-ஐ அணுகவும்.

Firefox hangs after using it for a long time

Update Firefox

தற்போதய Firefox பதிப்புகளில்,குறிப்பாக நீண்ட அமர்வின் பொழுது கணினியின் நினைவகம் பயன்பாடு மேம்படுத்த பட்டுள்ளது.Update Firefox to the latest version.

Restart Firefox

நீண்ட காலமாக Firefox-ஐ உபயோகிக்காவிட்டால் Firefox உறைந்துவிடும். இப்பிரச்சனையை சீர் செய்ய,Firefox-ஐ மருத்துவக்கவும்.

நீங்கள் வழக்கமாக Firefox-ஐ திறந்தவாரே விட்டுச்சென்றால்,நீங்கள் மீண்டும் அவ்விடமே செல்ல,நீங்கள் Firefox-ன் அமர்வு மீட்டமை அம்சத்தை பயன்படுத்தவும்.மேலும் தகவலுக்கு, Configuring session restore-ஐ அணுகவும்.

Firefox hangs while loading the first window

Speed up Session Restore

உங்களுக்கு பல தாவல்களை மீட்க வேண்டுமேயெனில்,அந்த வலைத்தளங்களை அணுகும்போது Firefox உறைந்து போக வாய்ப்புள்ளது.உங்கள் Tabs settings-ல் Don't load tabs until selected தேர்வு செய்யப்பட்டுள்ளதா என உறுதிபடுத்திக்கொள்ளவும்.#

Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

  1. Select the General panel.
  2. Make sure that Don't load tabs until selected is checked.

Firefox hangs when downloading files or saving images

நீங்கள் பதிவிறக்க செய்யும் பொழுதோ அல்லது படத்தை சேமிக்ககும் பொழுதோ Firefox உறைந்துவிட்டால்,பின்வரும் தீர்வுகளை முயற்சிக்கவும்:

Clear download history

நீங்கள் கோப்புகளை பதிவிறக்கம் செய்யும்பொழுது உங்களது பதிவிறக்க வரலாற்று பட்டியல் மிகவும் பெரிதாதிவிட்டால் Firefox உறைந்துவிடலாம். பதிவிறக்க வரலாற்று பட்டியலை அளிக்க:

  1. Click the Downloads button fx20 download icon and then click Show All Downloads. The Library window will open.
  2. Click Clear Downloads to delete the download history.
  3. Download some sample files to see if the hanging has stopped.

Choose a different download folder

Firefox may hang if the last download folder location (e.g. a shared volume or USB drive) is no longer available. To fix this:

  1. Firefox சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    Firefox சாரளத்தின் பட்டிப்பட்டையிலிருந்து, கருவிகள் தேர்வுசெய்து, அதிலிருந்து தேர்வுகள் பட்டியை சொடுக்கவும்.

    பட்டிப்பட்டையிலிருந்து Firefox அழுத்தி அதில் முன்னுரிமைகள்... தேர்வு செய்யவும்

    Firefox சாரளத்தின் மேலே உள்ள திருத்து அழுத்தி அதில் முன்னுரிமைகள் தேர்வு செய்யவும்

    பட்டி பொத்தானை சொடுக்கி New Fx Menu பின் தேர்வுகள்முன்னுரிமைகள் பொத்தானை சொடுக்கவும்.

  2. Select the General panel.
  3. In the Downloads pane, select Save files to and click the Browse button.
  4. In the Browse For Folder window, choose a new folder location.
  5. சரி பொத்தானை சொடுக்கி தேர்வுகள் சாளரத்தினை மூடவும். மூடு பொத்தானை சொடுக்கி முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும். முன்னுரிமைகள் சாளரத்தினை மூடவும்.

    about:preferences பக்கத்தினை மூடவும்.

See if you are now able to download files or save images. If this works, you can go back to your Firefox settings, if you wish, and select Always ask me where to save my files.

Firefox hangs when you quit it

Sometimes when you close Firefox, it may stop responding and remain in memory, even though no Firefox windows are open. This can prevent Firefox from working properly the next time you open it or you may see a "Close Firefox" dialog box with an error message, Firefox is already running, but is not responding.A copy of Firefox is already open. You must then end all Firefox processes or restart the computer before you can reopen Firefox (see "Firefox is already running but is not responding" error - How to fix for other causes and solutions).

Close Firefox completely

  1. Click the Firefox menu Fx89menuButton and select Exit.Click the Firefox menu at the top of the screen and select Quit Firefox.Click the Firefox menu Fx89menuButton and select Quit.
  2. Close any remaining dialog boxes or secondary windows such as the Downloads window.


If Firefox processes that remain in memory at exit are a recurring problem, try the following solutions.

Troubleshoot your extensions

A problematic extension can cause the problem, which can be resolved by disabling or uninstalling the extension. For information on diagnosing and fixing problems caused by faulty extensions, see the Troubleshoot extensions, themes and hardware acceleration issues to solve common Firefox problems article.

Update or disable the Java plugin

Sometimes Java applets can cause the Firefox process to persist after exit. Try updating Java to the latest version by going to Mozilla's plugin check page or, if you don't need the Java plugin, you can disable it from the Plugins panel of the Firefox Add-ons Manager. For more information, see Viewing interactive content on websites using JAVA plugin.

Troubleshoot your Internet security software

Interactions between certain Internet security software (firewall, anti-virus software) is reported to cause hangs on some systems. You can try to configure your firewall to see if it helps the hang go away.

Firefox hangs when Windows resumes from hibernation on Thinkpad

When resuming Windows from hibernation and Firefox hangs for several minutes it might be due to an issue of the pre-installed "ThinkVantage Technologies Power Manager 6". One option to solve this is to uninstall the software. Another option is to check for a later version of the software on the Lenovo support website and see if that fixes the problem. See Bug 1106202 for more details.




Based on information from Firefox hangs (mozillaZine KB)

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

தயவு செய்து காத்திருக்கவும்...

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More