Firefox OS சாதனத்தில் வானொலி கேட்க

This article is no longer maintained, so its content might be out of date.

Firefox OS சாதனத்தில் உள்ள "வானொலி" பயன்பாட்டினை கொண்டு உங்களுக்கு விருப்பமான வானொலி நிலையங்களை கேட்கலாம்.

வானொலி நிலையங்களை தேட

பின்செல் Radio back (small) மற்றும் Radio forward (small) முன்செல் பொத்தான்களை அழுத்துவதன் மூலமாகவோ அல்லது உங்கள் திரையின் மேல் பகுதியில் காணப்படும் அளவுகோல் மீது தேய்ப்பதன் மூலமாகவோ உங்கள் விருப்பமான வானொலி நிலையங்களை தேடலாம் .

Radio change station

உங்களுக்கு பிடித்த வானொலி நிலையங்கள் சேமிக்க

திரையில் உள்ள நட்சத்திர பொத்தானை அழுத்தி உங்கள் விருப்பமான வானொலி நிலையங்களை விருப்பப் பட்டியலில் சேமிக்கலாம். அதை மீண்டும் அழுத்துவதின் மூலம் விருப்பமானதை நீக்கலாம்.

Radio FM save radio

ஒலிப்பெருக்கி முறையில் கேட்க

ஹெட்செட்(தலையணி) இல்லாமல் வானொலியை கேட்க வேண்டுமா? ஒலிப்பெருக்கி படம்கொண்ட பொத்தானை அழுத்தி ஒலிப்பெருக்கி முறையில் இயக்கலாம்.

radio speaker

குறிப்பு: வானொலி சமிக்ஞைகளை பெற கண்டிப்பாக ஹெட்செட்(தலையணி) பொருத்தியிருக்க வேண்டும்.

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More