iOS மீது உள்ள அற்புதமான திரை - தேடல்களையும் பிடித்த தலங்களையும் ஒரே இடத்தில் அணுகலாம்

This article is no longer maintained, so its content might be out of date.

தங்களது தொலைபேசி அல்லது வரைபட்டகையிலிருந்து Firefox இற்கு சென்றால் தாங்கள் முதலில் காண்பது Awesome Screen ஆகும். முகவரி பட்டியலை சொடிக்கியும் அங்கு தாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் செல்லலாம்.

awesome screen on ios

முதல் முறை Firefox பயனாளிகள், Alexa வினால் வெளியிடப்பட்ட முதன்மையான தளங்களை காண்பார்கள். தாங்கள் Firefox தொடர்ந்து பயன்படுத்த படுத்த இவையெல்லாம் தாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தளங்களால் மாற்றப்படும்.

Search everything through the Awesome Screen

முகப்பு திரையின் மேலே உள்ள தேடல் பட்டியலானது தேடல்கள் மற்றும் வலை முகவரிகளை எடுத்துக்கொள்ளும். தங்களின் தேடலை தட்டச்சடித்து திரையின் கீழ்த்தோன்றும் தேடல் இயந்திரங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும், அல்லது இயல்பான தேடல் இயந்திரத்தை பயன்படுத்த Go சொடுக்கவும்.

quick search ios

Firefox தங்களின் வரலாறு, புத்தக குறிப்புகள், திறந்துள்ள பலகைகள் மற்றும் பிரபலமான கலங்களிலுருந்து தங்களின் தேடலுக்கு நிகரான வலை பக்கங்களை பரிந்துரைக்கும்.

To learn more about your search options, Enable or disable search engines on Firefox for iOS அல்லது Change your default search engine in Firefox for iOS காணவும்.

Access your bookmarks, Reading List and history

தாங்கள் அதிகம் பார்த்த வலைத்தளங்கள், புத்தக குறிகள் மற்றும் வாசிப்பு பட்டியலையும் சில சொடுக்குகளில் அணுகலாம். தேடல் பட்டியலுக்கு கீழ் உள்ள பொத்தான்கள் தங்களின் பொருட்களை, தங்களின் தற்போதைய கருவியில் மற்றுமின்றி, தங்களின் பிற கருவிகளிலும் அணுக உதவும். (ஆலோசனை: தங்களின் உலாவல் தகவலை உங்களுடைய iPhone அல்லது iPad உடன் பகிர்ந்துகொள்ள ஒத்திசைவை தங்களின் computer அல்லது Android device இல் அமையுங்கள்.)

awesome screen search and panels

Explanation of the panels and their symbols

  • Top sites: top sites icon for firefox ios இந்த பலகை தாங்கள் அடிக்கடி மற்றும் அண்மையில் சென்ற வலைத்தளங்களை காட்டும். இந்த மேலான தளங்களை நீக்க, Customize Firefox Home on iOS காணவும்.
  • Bookmarks: bookmark icon ios awesome தாங்கள் புத்தக குறியிட்டுள்ள வலைப்பக்கங்களை காட்டும். How to add, remove, edit and move bookmarks in Firefox for iOS காணவும்.
  • History: history icon on firefox ios தாங்கள் சென்றுள்ள வலைப்பக்கங்களை காட்டும். தங்களின் வரலாற்றை அழித்துவிட, Clear browsing history in Firefox for iOS காணவும்.
  • Synced tabs: cloud icon firefox for ios தங்களின் ஒத்திசைக்கப்பட்ட கருவிகளிடையே திறந்து வைக்கப்பட்டுள்ள வலைப்பக்கங்களை காட்டும். Sync your Firefox browsing history in iOS காணவும்.

  • Reading List: reading list icon தங்களின் வாசிப்பு பட்டியலில் சேமித்து வைத்துள்ள வலைப்பக்கங்களை அணுகலாம். Add web pages to your Reading List on Firefox for iOS காணவும்.

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More