திருத்தங்களை ஒப்பிடு
Cookies இனை இயலுமைப்படுத்தலும் செயலற்றதாக்குதலும்
Revision 5334:
Revision 5334 by AnonymousUser on
Revision 13953:
Revision 13953 by yugan on
முக்கிய சொற்கள்:
தேடல் முடிவுகளின் சுருக்கம்:
[[Cookies]]இணையத்தளங்களால் உங்களுடைய கணினியில் சேமிக்கப்படுகின்றன.இவை நீங்கள் செல்லும் இணையத்தளம் தொடர்பான தகவல்களையும்,புதுபதிகை தொடர்பான தகவல்களையும் கொண்டிருக்கும்.
உள்ளடக்கம்:
{note}Translation in progress.{/note}

firefox இல் எப்வாறு Cookies இனை இயலுமைப்படுத்தலும் செயலற்றதாக்குதலும் பற்றி இங்கே விபரிக்கப்பட்டுள்ளது.
= Cookie அமைப்புகள் =
Cookie Firefox இல் '''பொதுஇருப்பாக இயலுமைப்படுத்தப்பட்டிருக்கும்'''. உங்களுடைய அமைப்புகளை சரி செய்வதற்கு:
{for fx35}
# [[T:optionspreferences]]
# {menu Privacy} panel இனை தெரிவுசெய்க.
# '''Firefox will:''' இனை '''வரலாற்றிற்காக தனிப்பயன் அமைப்புகளை பயன்படுத்துக''' ஆக தெரிவுசெய்க. {for win}

[[Image:e9dbd819db1e08809a93d36c5f75fddf-1265876305-777-1.jpg]]
{/for}
# Cookies இனை இயலுமைப்படுத்த '''Accept cookies from sites''' இனை சரிபார்க்க, செயலற்றதாக்க uncheck செய்க. {for win}

[[Image:e9dbd819db1e08809a93d36c5f75fddf-1267773784-749-1.jpg]]
{/for}{for mac}

[[Image:e9dbd819db1e08809a93d36c5f75fddf-1260031845-428-1.png]]
{/for}
** உங்களுக்கு cookies சம்மந்தமாக ஏதாவது troubleshooting பிரச்சனைகள் ஏற்படும்போது, '''Accept third party cookies''' check marked செய்யப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்க. மேலதிக தகவல்களுக்கு,[[Disabling third party cookies]] இனை பார்க்க.
# cookies எவ்வளவு காலத்துக்கு சேமிக்கப்படவேண்டும் என்பதை தெரிவுசெய்க.
** Keep until: '''they expire''': cookie இனை அனுப்பிய இணையத்தளத்தினால் அமைக்கப்பட்ட முடிவுத்திகதியை அடைந்தவுடன் cookie நீக்கப்படும்.
** Keep until: '''I close Firefox''': கணினியில் சேமிக்கப்பட்ட cookies Firefox இனை மூடியவுடன் நீக்கப்படும்.
** Keep until: '''ask me every time''': Firefox, இணையப் பக்கத்திற்கு செல்வதற்கு முயற்சி செய்யும் ஒவ்வொரு தருணமும் உங்களிடம் Cookies ஐ சேமிப்பதற்கான அனுமதியை வேண்டிநிற்கும்.
# [[T:closeOptionsPreferences]]
{/for}
{for fx3}
# [[T:optionspreferences]]
# {menu Privacy} panel இனை தெரிவுசெய்க..
# Cookies இனை இயலுமைப்படுத்த '''Accept cookies from sites''' இனை சரிபார்க்க, செயலற்றதாக்க uncheck செய்க.
** உங்களுக்கு cookies சம்மந்தமாக ஏதாவது troubleshooting பிரச்சனைகள் ஏற்படும்போது, '''Accept third party cookies''' check marked செய்யப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்க.

= cookie தவறுகள் பற்றிய இணையத்தள அறிக்கை. =
நீங்கள் இணையத்தளங்களுக்கு செல்லும் போது அங்கு cookies இனை ஏற்க முடியாது என message தென்பட்டால், [[Websites say cookies are blocked]]இனை பார்க்க.

நீங்கள் இணையத்தளங்களுக்கு செல்லும் போது அங்கு cookies இனை ஏற்க முடியாது என்ற செய்தி தென்பட்டால், [[Websites say cookies are blocked]]இனை பார்க்க.