இந்த சேவை Firefox OS 2.1 மற்றும் அதற்க்குமேல் உள்ள சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
Firefox OS உலாவியிலிருந்து கோப்புகளை நேரடியாக மின்னஞ்சல் அல்லது செய்திகள் வாயிலாக நண்பர்களுக்கு பகிர வழிசெய்கிறது.
- Firefox உலாவியை திறந்து பகிர விரும்பும் ஊடக கோப்பினை திறக்கவும்.
- பிறகு அக்கோப்பின் மீது குறைந்தது 2 விநாடிகளுக்கு அழுத்திப்பிடிக்கவும்.
- கிடைத்த புதிய சாளரத்தில்,
- மின்னஞ்சல்
- செய்திகள்
பொத்தானை சொடுக்கி எதனூடே பகிர வேண்டும் என்பதை தேர்வுசெய்யவும்:
சாதனத்திலுள்ள ஊடக கோப்புகள் பற்றி அறிய? இங்கு பார்க்கவும்.