ஐஒஸ் கான பயர்பாக்ஸ் பதிப்பில் என்ன புதிதாக உள்ளது (பதிப்பு 5.0)

This article is no longer maintained, so its content might be out of date.

பயர்பாக்ஸின் மற்றொரு சிறந்த பதிப்பிற்கு உங்களை வரவேற்கிறது !. இந்த மேம்படுத்துதல் உங்களை வலைதள சேமிப்புகளில் உலாவுவதிலும் விருப்ப தேடுபொறிகளை சேர்ப்பதிலும் முகப்பு பக்கதை அமைப்பதிலும் பணியை பட்டி மூலம் எளிதாக்குகிறது

தயாரா ? இங்கே உங்கள் விரல்நுனியில் என்ன கிடைக்கும் என்பதை பாருங்கள்

நீங்கள் பார்வையிடும் தளங்களிலிருந்து தேடல் இயந்திரங்களை பெறலாம்

While popular search engines இந்த மேம்படுத்துதல் உங்களுக்கு நிறைய தேர்வுகளை தருகிறதுs. நீங்கள் பார்வையிடும் தளங்களிலிருந்து தேடல் இயந்திரங்களை பெறலாம் (for example, காணொளி காட்சி மற்றும் செய்தி தளங்கள்). தேடல் இயந்திரத்தை சொடுக்கி அதில் பூதக்கண்ணாடி சின்னத்தை சொடுக்கவும் add search icon ios 5 .

add custom search ios 5

அடுத்தமுறை நீங்கள் தேட துவங்கும் போது விரைவான தேடல் தேர்வுகளில் உங்கள் புதிய தேடல் இயந்திரமும் இருக்கும் அதனை உங்கள் இயல்பு நிலை தேடல் இயந்திரம் ஆக மாற்றிக் கொள்ளலாம் default search engine.

Improved Navigation

நாங்கள் பயனுள்ள கருவிகளை உங்களுக்கு பட்டிகளில் சேர்த்துள்ளோம் அதன் மூலம் நீங்கள் இணையத்தில் விரைவாக உலாவலாம் திரையின் கீழே உள்ள பட்டியை சொடுக்கினால் புதிய பக்கத்தை சேமிக்கவும் சேமித்த பக்கங்களை காணவும் முடியும் (Tip: இடது அல்லது வலது புரமாக தேய்த்தால் மேலும் செயல்பாடுகளை காணலாம்.)

new firefox ios 5 menu

சேமித்த பக்கங்களிடையே சென்று வர இடது வலது பொத்தானை அழுத்தவும்

சேமித்த பக்கங்களிடையே சென்று வர இடது வலது பொத்தானை அழுத்தவும் இது ஒரு குறுகிய தந்திரமாகும்

tab history ios 5

மூடிய பக்கத்தை மீண்டும் திறக்க

நீங்கள் அனைத்து பக்கங்களையும் மூடிவிட்டு பின்னர் வருந்த வேண்டாம் .பயர்பாக்ஸ் உங்களுக்கான இரண்டாம் வாய்ப்பை தருகிறது..மீளமை பட்டியை சொடுக்குங்கள்.

tabs closed crop ios

உங்கள் சேமித்த ஒத்திசைக்கப்பட்ட பக்கங்கள் ஒரே இடத்தில்

உங்கள் கட்டுப்பாட்டை சேமித்த மற்றும் ஒத்திசைக்கப்பட்ட பக்கங்களிடையே மாற்ற தேவை இல்லை உங்கள் ஐஒஸ் மற்றும் ஒத்திசைக்கப்பட்ட கருவிகளை ஒரே இடத்தில் பயன்படுத்தலாம். சேமித்த பக்கங்கள் பட்டியை சொடுக்கினால் போதும்.

sync history panel ios 5

முகப்பை அமைக்கe

உங்களுக்கு பிடித்த இணையபக்கதிற்க்கு சென்று அதை உங்களுக்கு பிடித்த முகப்பு பக்கமாக மாற்று.அதன் பின் எப்போது உலாவியை திறக்கும் போதும் உங்கள் பக்கம் செயல்படும்.

homepage button ios 5

See [[ஐஒஸ் கான பயர்பாக்ஸ் பதிப்பில் முகப்பை அமைக்க] முகப்பை அமைக்க மற்றும் முகப்பு சின்னத்தை பட்டிகளில் அமைக்க கற்றுக்கொள் .

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More