என்னுடைய Firefox OS பதிப்பு என்ன?

This article is no longer maintained, so its content might be out of date.

எங்களது ஆதரவு கட்டுரைகள் Firefox OS-ன் பல்வேறு பதிப்புகளை குறிக்கும் போது நீங்கள் எந்த பதிப்பினை கொண்டுள்ளீர்கள் என்ற சந்தேகம் எழுந்திருக்கும். கவலை வேண்டாம்; இதோ அதற்க்கான வழிகள்:

  1. உங்கள் சாதனத்திலுள்ள அமைவுகள் பயன்பாட்டினை திறக்கவும்.
  2. பட்டியலை கீழ்நோக்கி உருட்டி சாதனத் தகவல் பட்டியை சொடுக்கவும்.
  3. கிடைத்துள்ள சாதனத் தகவல் திரையில் மொன்பொருள்-க்கு கீழ் உங்களுடைய தற்போதைய பதிப்பு குறிப்பிடப்பட்டிருக்கும்.
    • Firefox OS 1.0.1.0 தங்களின் பதிப்பு 1.0.1 என்பதை குறிக்கும்.
    • Firefox OS 1.1.0.0 தங்களின் பதிப்பு 1.1 என்பதை குறிக்கும்.

இந்த இணைப்பில் Firefox OS மேம்பாடுகளை எப்படி கண்டறிந்து நிறுவுவது? குறித்து மேலும் அறியலாம்.

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More