比较修订
Firefox OS மேம்பாடுகளை எப்படி கண்டறிந்து நிறுவுவது?
修订版本 68806:
由arunprakash于提交的修订 68806
修订版本 68807:
由arunprakash于提交的修订 68807
关键词:
搜索结果概要:
உங்கள் சாதனம் தானாகவே தினமும் மேம்பாடுகளை கண்டறிந்து நிறுவிக்கொள்ளும், ஆனால் நீங்கள் தாங்களாகவே எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்துக்கொள்ளலாம்.

内容:
Firefox OS முறைமை மற்றும் பயன்பாட்டு மேம்பாடுகளை பெறுவதந்க்கு ஆவலாக உள்ளீர்களா? உங்கள் சாதனம் தானாகவே தினமும் மேம்பாடுகளை கண்டறிந்து நிறுவிக்கொள்ளும், ஆனால் நீங்கள் தாங்களாகவே எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்துக்கொள்ளலாம். அது இப்படித்தான்:
[[வார்ப்புரு:FxOSUpdates]]
#உங்கள் சாதனத்தில் அமைவுகள் பயன்பாட்டை திறக்கவும்.
#கீழே சென்று ''சாதனம்'' பிரிவில் '''சாதன தகவல்''' என்பதை தேர்ந்தேடுக்கவும்.
#சாதன தகவல் திரையில், கீழே சென்று ''மென்பொருள் மேம்பாடுகள்'' பிரிவில் {button சரி பார்} பொத்தானை தட்டவும்.<br><br>[[Image:Check for FxOS Updates]]
#*'''மேம்பாடுகள் இல்லை என்றால்''', "ஏற்கனவே Firefox OSசின் சமீபத்திய பதிப்பு நிறுவப்பட்டுள்ளது" என்ற செய்தியை பார்ப்பீர்கள்.
#*'''மேம்பாடு கிடைத்தால்''', சில வினாடிகளில் உங்களுக்கு ஒரு அறிவிப்பு கிடைக்கும்.
#அறிவிப்பு தட்டை திரையின் மேலிருந்து கீழே இழுக்கவும்.
#மேம்பாட்டு அறிவிப்பை தட்டினால் மேம்பாட்டு பதிவிறக்கம் தொடங்கும்.
#மேம்பாடு நிறுவ தயாரானவுடன், {button இப்போது நிறுவு} என்ற சிவப்பு பொத்தானை தட்டவும்.
#*முறைமை மேம்பாட்டை நீங்கள் நிறுவினால், உங்கள் சாதனம் மறுதொடங்கும்.
[[T:ShareArticle|link=http://mzl.la/17nfVtn]]
Firefox OS முறைமை மற்றும் பயன்பாட்டு மேம்பாடுகளை பெறுவதந்க்கு ஆவலாக உள்ளீர்களா? உங்கள் சாதனம் தானாகவே தினமும் மேம்பாடுகளை கண்டறிந்து நிறுவிக்கொள்ளும், ஆனால் நீங்கள் தாங்களாகவே எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்துக்கொள்ளலாம். அது இப்படித்தான்:
[[Template:FxOSUpdates]]