比较修订

Firefox OSசில் உலாவல் வரலாறு, நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்க

修订版本 68805:

由arunprakash于提交的修订 68805

修订版本 93396:

由khaleeljageer于提交的修订 93396

关键词:

搜索结果概要:

Firefox OSசில் உலாவல் வரலாறு, நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை எப்படி அழிப்பது என்று இந்த கட்டுரை விளக்குகிறது.
Firefox OSசில் உலாவல் வரலாறு, நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை எப்படி அழிப்பது என்று இந்த கட்டுரை விளக்குகிறது.

内容:

நீங்கள் உலாவும் போது, உங்கள் உலாவி உங்களுக்கு உதவியாக நீங்கள் செல்லும் தளங்களிலிருந்து பல தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளும். இந்த கட்டுரையில், உலாவல் வரலாறு, நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை எப்படி அழிப்பது என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள். # Firefox உலாவியை திறக்கவும். # URL பட்டைக்கு அடுத்துள்ள தத்தலை தட்டவும். # பற்சக்கர படவுருவை தட்டவும். # உங்களுக்கு உலாவல் வரலாற்றை அழிக்கவேண்டும் என்றால், {button Clear browing history} பொத்தானை தட்டவும். # உலாவல் வரலாற்றை அழிப்பதை உறுதிசெய்ய '''சரி'''யை தட்டவும். #* உலாவல் வரலாறு அழிக்கப்பட்டது! # உங்களுக்கு நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்கவேண்டும் என்றால்,{button Clear cookies and stored data} பொத்தானை தட்டவும். # நினைவிகளையும் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளையும் அழிப்பதை உறுதிசெய்ய '''சரி'''யை தட்டவும். #* நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்கப்பட்டது! [[Template:ShareArticle|link=http://mzl.la/17CVhq3]]
நீங்கள் உலாவும் போது, உங்கள் உலாவி உங்களுக்கு உதவியாக நீங்கள் செல்லும் தளங்களிலிருந்து பல தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளும். இந்த கட்டுரையில், உலாவல் வரலாறு, நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை எப்படி அழிப்பது என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள். {for not fxos2.1} =வரலாறை அழிக்க= உங்கள் உலாவல் வரலாறுகளை துடைக்க இந்த அம்சத்தை பயன்படுத்தவும். # Firefox உலாவியை திறக்கவும். # URL பட்டைக்கு அடுத்துள்ள தத்தலை தட்டவும். #;[[Image:browser-tab]] # பற்சக்கர {for not fxos2.0}[[Image:gear icon]]{/for}{for fxos2.0}[[Image:fxos gear]]{/for} படவுருவை தட்டவும். # உங்களுக்கு உலாவல் வரலாற்றை அழிக்கவேண்டும் என்றால், {button Clear browing history} பொத்தானை தட்டி, உறுதிசெய்ய {button சரி}யை தட்டவும். =நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்க= இந்த அம்சம் நீங்கள் உலாவிய வலைதளங்களின் முன்னுரிமைகளை அழிக்கும். # Firefox உலாவியை திறக்கவும். # URL பட்டைக்கு அடுத்துள்ள தத்தலை தட்டவும். #;[[Image:browser-tab]] # பற்சக்கர {for not fxos2.0}[[Image:gear icon]]{/for}{for fxos2.0}[[Image:fxos gear]]{/for} படவுருவை தட்டவும். # உங்களுக்கு நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்க,{button Clear cookies and stored data} பொத்தானை தட்டி, உறுதிசெய்ய {button சரி}யை தட்டவும். {/for} {for fxos2.1} =வரலாறை அழிக்க= உங்கள் உலாவல் வரலாறுகளை துடைக்க இந்த அம்சத்தை பயன்படுத்தவும். #முகப்பு பக்கத்திலிருந்து அமைவுகள் படவுருவை தட்டவும். #பட்டியலை உருட்டி {menu Browsing Privacy}யை தட்டவும். #{button Clear browing history} பொத்தானை தட்டிவும். #உறுதிசெய்ய {button சரி}யை தட்டவும். =நினைவிகள் மற்றும் சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்க= இந்த அம்சம் நீங்கள் உலாவிய வலைதளங்களின் முன்னுரிமைகளை அழிக்கும். #முகப்பு பக்கத்திலிருந்து அமைவுகள் படவுருவை தட்டவும். #பட்டியலை உருட்டி {menu Browsing Privacy}யை தட்டவும். #{button Clear cookies and stored data} பொத்தானை தட்டிவும். #உறுதிசெய்ய {button சரி}யை தட்டவும். {/for}

返回历史记录