比较修订
பயர்பாக்சுன் ஆரம்பியுங்கள் - முக்கிய விடயங்கள் பற்றிய மேற்பார்வை
修订版本 95131:
由ksmammar于提交的修订 95131
修订版本 116463:
由karthickeyan于提交的修订 116463
关键词:
வழிகாட்டி புதியவர்கள்
வழிகாட்டி புதியவர்கள்
搜索结果概要:
இந்த கட்டுரை Firefox இன் வசதிகளான - புத்தககுறி, கீற்றுகள், கூடுதல் இணைப்புகள் மற்றும் பிற வசதிகள் குறித்து விளக்குகிறது.
内容:
Firefox க்கு புதியவரா? நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். இக்கட்டுரை Firfox இன் அனைத்து அடிப்படைகள் குறித்தும் சில நிமிடங்களில் விளக்குகிறது. மேலும் இது நீங்கள் பின்னர் அறிந்து கொள்ள விரும்பும் சிறந்த கட்டுரைகளுக்கான பல்வேறு இணைப்புகளையும் கொண்டுள்ளது. __TOC__ {for fx29} = முகப்பு பக்கம் அமைத்தல் மற்றும் மாற்றுதல் = ''நீங்கள் Firefox ஐ துவக்கும் போது திறக்க வேண்டிய பக்கத்தை தேர்ந்தெடு அல்லது முகப்பு பொத்தானை அழுத்து.'' <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/Nnu0A-jIh-U]] # நீங்கள் முகப்பு பக்கமாக பயன்படுத்த விரும்பும் இணையப்பக்கத்துடன் ஒரு கீற்றைத் திறக்க. # அந்தக் கீற்றை இழுத்து முகப்பு பொத்தானில் போடுங்கள் [[Image:Home Button]]. #;{for win}[[Image:Home Page 29 - Win8]]{/for}{for mac}[[Image:Home Page 29 - Mac]]{/for}{for linux}[[Image:Home Page 29 - Linux]]{/for} # {button ஆம்}ஐ அழுத்து இதனை உங்கள் முகப்பு பக்கமாக அமையுங்கள். மேலும் பல வழிகள் குறித்து [[How to set the home page|முகப்பு பக்க கட்டுரையில்]] காணலாம். = இணையத்தில் தேடுங்கள் = ''Firefox இன் உட்கட்டமைக்கப்பட்ட தேடு பட்டையுடன் உங்கள் விருப்பமான தேடு எந்திரங்களை தேர்வு செய்யுங்கள்.'' {for not fx34} <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/3vgza48s5Xw]] * நீங்கள் விரும்புவதைத் தேர்வு செய்ய, தேடு பட்டையின் இடது புறம் இருக்கும், தேடுதல் சிறு படத்தை கிளிக்கு செய்யுங்கள். *;{for win}[[Image:Search2 29 - Win]]{/for}{for mac}[[Image:Search2 29 - Mac]]{/for}{for linux}[[Image:Search2 29 - Lin]]{/for} {/for} {for fx34} * தேடு பட்டையில் உள்ளிடுவதன் மூலம் உங்களுக்கு பிடித்தமான தேடு எந்திரத்தை தேர்ந்தெடுங்கள். *;[[Image:quick search fx34]] {/for} [[Search bar - Easily choose your favorite search engine|தேடு பட்டை குறித்த கட்டுரையில்]] மேலும் பல எளிய தேடல் வழிகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். = இணைய தளத்தை புத்தக குறியிடல் = ''உங்களுக்கு பிடித்த தளங்களை சேமியுங்கள்.'' <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/F3uMpJ0YzqM]] * புத்தக குறிகள் உருவாக்க, கருவிப்பட்டையில் நட்சத்திரக் குறியீட்டை கிளிக் செய்யுங்கள். நட்சத்திரம் நீல நிறமாக மாறும் மற்றும் நீங்கள் அப்போது இருக்கும் பக்கத்தின் புத்தக குறி வரிசைப்படுத்தப்படாத புத்தக் குறிகள் கோப்பில் உருவாக்கப்படும். அவ்வளவு தான்! *;{for win}[[Image:Bookmark 29 Win]]{/for}{for mac}[[Image:Bookmark 29 Mac]]{/for}{for linux}[[Image:Bookmark 29 Lin]]{/for} {note}'''குறிப்பு:''' [[Create bookmarks to save your favorite webpages#w_how-do-i-turn-on-the-bookmarks-toolbar|புத்தகுறிகள் கருவிப்பட்டையில்]] சேமிக்க, கீற்றை நேரடியாக இழுங்கள். {/note} மேலும் தகவல்களுக்கு, [[Create bookmarks to save your favorite webpages|புத்தக குறிகள் கட்டுரையைப்]] பாருங்கள். = அற்புதப் பட்டையுடன் அனைத்தையும் கண்டுபிடியுங்கள் = ''நாங்கள் எங்களின் பயர்பாக்சின் முகவரிப்பட்டையை "அற்புதப் பட்டை" என அழைக்க விரும்புகிறோம் ஏனெனில் இது நீங்கள் முன்னர் பார்த்தவற்றை விரைவில் கண்டுபிடிக்கிறது.'' <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/U7stmWKvk64]] * முகவரிப்பட்டையில் உள்ளிட தொடங்கியவுடன், உங்களது உலாவி வரலாறு மற்றும் புத்தக குறிகளில் இருந்து பக்களின் பட்டியலைக் காணலாம். இப்போது நீங்கள் விரும்பும் பக்கத்தை பட்டியலில் பார்த்தவுடன் அதனை கிளிக் செய்யுங்கள். *;{for win}[[Image:Bookmark3 29 Win]]{/for}{for mac}[[Image:Bookmark3 29 Mac]]{/for}{for linux}[[Image:Bookmark3 29 Lin]]{/for} {note}'''குறிப்பு:''' நீங்கள் இங்கிருந்து இணைத்திலும் தேடலாம். முயன்று பாருங்கள்.{/note} மேலும் பல குறிப்புகளுக்கு [[Search your bookmarks, history and tabs with the Awesome Bar|அற்புதப் பட்டை கட்டுரையைக்]] காணுங்கள். = தனிப்பட்ட உலாவல் = ''நீங்கள் பார்த்த தளங்கள் மற்றும் பக்கங்கள் பற்றி எந்த தகவல்களையும் கணினியில் சேமிக்காமல் இணையத்தில் உலாவுவதற்கு Firefox இன் தனிப்பட்ட உலாவல் வசதி அனுமதிக்கிறது.'' <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/r3s-zDwLjb0]] *மெனு பொத்தானை கிளிக் செய்து [[Image:New Fx Menu]] {button தனிப்பட்ட புதிய சாளரம்} பொத்தானை தேர்ந்தெடுங்கள். *;{for winxp}[[Image:private browsing - fx29 - winxp]]{/for}{for win7,win8}[[Image:private browsing - fx29 - win8]]{/for}{for mac}[[Image:private browsing - fx29 - mac]]{/for}{for linux}[[Image:private browsing - fx29 - linux]]{/for} [[Private Browsing - Browse the web without saving information about the sites you visit|தனிப்பட்ட உலாவல்]] எவ்வாறு வேலை செய்கிறது என அறிந்து கொள்ளுங்கள். = மெனு அல்லது கருவிப்பட்டையை தனிப் பயனாக்குங்கள் = ''உங்கள் மெனு அல்லது கருவிப்பட்டையில் தோன்றும் உருப்படிகளை நீங்கள் மாற்றலாம்.'' <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/94tAqUObEfc]] #மெனு பொத்தானை தேர்ந்தெடுங்கள் [[Image:new fx menu]] {button தனிபயனாக்கு} ஐத் தேர்வு செய்யுங்கள். #*மெனு அல்லது கருவிப்பட்டையின் உள்ளேயும் வெளியேயும் உருப்படிகளை இழுத்து போடும் வகையிலான சிறப்பு கீற்று திறக்கும். #;[[Image:Customize Fx 29 Win8]] #நீங்கள் முடித்ததும், பச்சை நிற {button தனிப்பயனாக்கத்திலிருந்து வெளியேறு} பொத்தானை அழுத்துங்கள். மேலும் அறிய [[Customize Firefox controls, buttons and toolbars|பயர்பாக்சை தனிபயனாக்கல்]]. = கூடுதல் இணைப்புகளுடன் Firefox இல் வசதிகளைச் சேருங்கள் = ''கூடுதல் இணைப்புகள் என்பவை நீங்கள் விரும்பும் வண்ணம் Firefox வேலை செய்வதற்காக நிறுவும் செயலிகள்.'' <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/i4y_CeifV2s]] # [[T:Open Add-ons|type=Get Add-ons]] # கூடுதல் இணைப்பு அல்லது தீம்கள் குறித்து மேலும் விவரம் அறிய அதனை கிளிக் செய்யுங்கள். பின் பச்சை நிற {button Add to Firefox} அழுத்து அதனை நிறுவலாம் . #*மேல்புறம் உள்ள தேடு பெட்டி மூலம் குறிப்பிட்ட கூடுதல் இணைப்பையும் தேடலாம். பின் நீங்கள் கண்டறிந்த கூடுதல் இணைப்பை {button Install} பொத்தான் மூலம் நிறுவலாம். #*;{for win}[[Image:Addon1 29 Win]][[Image:Addon2 29 Win]]{/for}{for mac}[[Image:Addon1 29 Mac]][[Image:Addon2 29 Mac]]{/for}{for linux}[[Image:Addon1 29 Lin]][[Image:Addon2 29 Lin]]{/for} #Firefox நீங்கள் வேண்டிய கூடுதல் இணைப்பை தரவிறக்கி பின் நிறுவுதலை உறுதிப்படுத்த விரும்புகிறீர்களா என கேட்கும். # {button இப்போது மறுதுவக்கு} பொத்தான் தோன்றினால் அதனை அழுத்துங்கள். உங்கள் கீற்றுகள் சேமிக்கப்பட்டு மறுதுவக்கிய பின் திரும்ப தோன்றும். கூடுதல் இணைப்பு குறித்து மேலும் அறிய, பாருங்கள் [[Find and install add-ons to add features to Firefox|கூடுதல் இணைப்பு நிறுவல்]]. {note}'''குறிப்பு:''' சில கூடுதலி இணைப்புகள் நிறுவப்பட்ட பின் கருவிப்பட்டையில் ஒரு பொத்தானை ஏற்படுத்தும். நீங்கள் அதனை நீக்கலாம் அல்லது மெனுவுக்கு நகர்த்தலாம். – பார்க்க[[Customize Firefox controls, buttons and toolbars]].{/note} = உங்கள் Firefox ஒத்திசைத்து வையுங்கள் = ''உங்கள் புத்தக குறிகள், வரலாறு, கடவுச் சொற்கள் இன்ன பிறவற்றை எந்ந கருவியிலும் பெறுங்கள்.'' <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/wSVJrWzoq7E]] #முதலில் Firefox கணக்கை உருவாக்குங்கள்: #*மெனு பொத்தானை அழுத்துங்கள் [[Image:New Fx Menu]] பின் {button ஒத்திசைவில் உள்நுழை}யைத் தேர்ந்தெடுங்கள், வழிகாட்டுதலை பின்பற்றி புதிய கணக்கை உருவாக்குங்கள். #;[[Image:Sync 29]] #பின் இன்னொரு கருவியுடன் இணைக்க உள்நுழையுங்கள். விரிவான வழிகாட்டலுக்கு, பார்க்க [[How do I set up Firefox Sync?]] {for fx35} =காணொளி மூலம் நண்பர்களுடன் இணையுங்கள்= ''இலவச காணொளி அழைப்புகளை உங்கள் உலாவியில் பெறுங்கள் [[Firefox Hello - video and voice conversations online | Firefox Hello]].'' #அரட்டை அறையை உருவாக்க உலாவியின் மேல் உள்ள Hello பொத்தானை அழுத்துங்கள் [[Image:hello button]]. #அரட்டை இணைப்பை நண்பருக்கு அனுப்புங்கள். #உங்கள் நண்பர் அரட்டையில் இணைந்ததும் Firefox உங்களுக்கு அறிவிக்கும். காணொளி அழைப்புகள் குறித்து அறிய, பார்க்க[[Firefox Hello - video and voice conversations online]]. {/for} = உதவி பெறுங்கள் = ''உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால் அல்லது Firefox உடன் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் நீங்கள் சரியான வலைதளத்தில் தான் உள்ளீர்கள்.'' *[/products/firefox இந்த தளம்] Firefox பற்றிய உங்கள் அனைத்து கேள்விகளை தீர்க்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. ;[[Image:Get Help|link=/products/firefox]]<!-- TEXT VERSION OF THE BUTTON {button [/products/firefox Get Help]} --> {/for} {for not fx29} = Browsing the web = == Setting your home page == Setting your home page in Firefox is easy. '''Just drag the site's icon to the Home button.''' For more information about your home page and to set what tabs show when you open Firefox, see [[How to set the home page]]. {for win}
[[Image:Home page Win1]]{/for} {for mac}
[[Image:Home page Mac1]]{/for} {for linux}
[[Image:Home page Lin1]]{/for} == One-click bookmarking == '''To create a bookmark, click on the star icon in the Location bar.''' That's it! For more about using bookmarks, including tagging and organizing, see [[Create bookmarks to save your favorite webpages]]. {for win}
[[Image:bookmarks-win1]]{/for} {for mac}
[[Image:bookmarks-mac1]]{/for} == Finding everything with the Awesome Bar == '''We like to call Firefox’s Location bar the "Awesome Bar" because when you start to type the name or address of a website you’ve been to before, it finds it for you in an instant.''' And the more you use it, the better it gets. To learn more Awesome Bar tricks, including searching through your open tabs and searching the web, see [[Search your bookmarks, history and tabs with the Awesome Bar]]. {for win}
[[Image:Awesome Bar dropdown1 win]]{/for} {for mac}
[[Image:Awesome Bar dropdown1 mac]]{/for} {for linux}
[[Image:Awesome Bar dropdown1 lin]]{/for} == Searching the web == '''Search the web with your favorite search site in Firefox’s built-in Search bar.''' Just click the icon on the left to switch search engines. Learn more search tricks with the [[Search bar - Easily choose your favorite search engine]] article. {for win}
[[Image:Search Win]]{/for} {for mac}
[[Image:Search Mac]]{/for} {for linux}
[[Image:Search Lin]]{/for} == Tabs tabs tabs! == '''Tabs let you have multiple websites open inside a single window, keeping your screen clutter-free and making it easy to switch between sites.''' To add a new tab, click the new tab button (+) on the right side of the last tab. To learn more about working with tabs, see [[Use tabs to organize lots of websites in a single window]]. {for win}
[[Image:Tabs Win2]]{/for} {for mac}
[[Image:Tabs Mac2]]{/for} === Pinned Tabs === '''Pinned Tabs let you keep your favorite web apps like Facebook, Gmail and Twitter open and just a click away.''' To create a Pinned Tab, {for win,linux}right-click{/for}{for mac}control-click{/for} on the tab and select {menu Pin Tab} from the menu. To learn more about how Pinned Tabs work, see [[Pinned Tabs - keep favorite websites open and just a click away]]. {for win}
[[Image:Pin App Tab Win]]{/for} {for mac}
[[Image:Pin App Tab Mac]]{/for} {for linux}
[[Image:Pin App Tab Lin]]{/for} == Private Browsing == '''Firefox’s Private Browsing feature allows you to browse the Internet without saving any information on your computer about which sites and pages you’ve visited.''' {for not fx20} To start Private Browsing, go to {for win,linux}the top of the Firefox window, {/for}{for mac}the menu bar,{/for} click the {for win7,win8}{button Firefox} button{/for}{for winxp,mac,linux}{menu Tools} menu{/for} and select {menu Start Private Browsing}. Read the [[Private Browsing - Browse the web without saving information about the sites you visit]] article to learn more. {for win}
[[Image:Private Browsing Win1]]{/for} {for mac}
[[Image:Private Browsing Mac1]]{/for} {for linux}
[[Image:Private Browsing Lin1]]{/for} {/for} {for fx20} To open a Private Browsing window, go to {for win,linux}the top of the Firefox window, {/for}{for mac}the menu bar,{/for} click the {for win7,win8}{button Firefox} button{/for}{for winxp,mac,linux}{menu File} menu{/for} and select {menu New Private Window}. Read the [[Private Browsing - Browse the web without saving information about the sites you visit]] article to learn more. {for winxp}
[[Image:fx20 new private window - file menu]]{/for} {for win7,win8}
[[Image:New Private Window Fx20 Win7]]{/for} {for mac}
[[Image:New Private Window Fx20 Mac]]{/for} {for linux}
[[Image:New Private Window Fx20 Lin]]{/for} {/for} = Customizing Firefox with Add-ons = '''Add-ons are like apps that you install to add bells & whistles to Firefox.''' You can get add-ons that compare prices, check the weather, change the look of Firefox, listen to music, or even update your Facebook profile. To learn more about Add-ons and how to install them, see [[Find and install add-ons to add features to Firefox]]. == Themes == '''Easily personalize Firefox's appearance.''' Try some themes on at [https://addons.mozilla.org/en-US/firefox/themes/ Mozilla's add-on website]. = Staying in Sync = '''Firefox Sync lets you securely access your history, bookmarks, tabs and passwords across all of your devices.''' See [[Firefox Sync - Take your bookmarks, tabs and personal information with you]] to learn more or just go straight to [[Share bookmarks, tabs and more with your other computers|syncing your computers]] or your [[Use Sync to share your Firefox bookmarks, passwords and more with Firefox for mobile|Android device]]. {/for}
Firefox க்கு புதியவரா? நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். இக்கட்டுரை Firefox இன் அனைத்து அடிப்படைகள் குறித்தும் சில நிமிடங்களில் விளக்குகிறது. மேலும் இது நீங்கள் பின்னர் அறிந்து கொள்ள விரும்பும் சிறந்த கட்டுரைகளுக்கான பல்வேறு இணைப்புகளையும் கொண்டுள்ளது. __TOC__ {for fx29} = முகப்பு பக்கம் அமைத்தல் மற்றும் மாற்றுதல் = ''நீங்கள் Firefox ஐ துவக்கும் போது திறக்க வேண்டிய பக்கத்தை தேர்ந்தெடு அல்லது முகப்பு பொத்தானை அழுத்து.'' <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/Nnu0A-jIh-U]] # நீங்கள் முகப்பு பக்கமாக பயன்படுத்த விரும்பும் இணையப்பக்கத்துடன் ஒரு கீற்றைத் திறக்க. # அந்தக் கீற்றை இழுத்து முகப்பு பொத்தானில் போடுங்கள் [[Image:Home Button]]. #;{for win}[[Image:Home Page 29 - Win8]]{/for}{for mac}[[Image:Home Page 29 - Mac]]{/for}{for linux}[[Image:Home Page 29 - Linux]]{/for} # {button ஆம்}ஐ அழுத்து இதனை உங்கள் முகப்பு பக்கமாக அமையுங்கள். மேலும் பல வழிகள் குறித்து [[How to set the home page|முகப்பு பக்க கட்டுரையில்]] காணலாம். = இணையத்தில் தேடுங்கள் = ''Firefox இன் உட்கட்டமைக்கப்பட்ட தேடு பட்டையுடன் உங்கள் விருப்பமான தேடு எந்திரங்களை தேர்வு செய்யுங்கள்.'' {for not fx34} <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/3vgza48s5Xw]] * நீங்கள் விரும்புவதைத் தேர்வு செய்ய, தேடு பட்டையின் இடது புறம் இருக்கும், தேடுதல் சிறு படத்தை கிளிக்கு செய்யுங்கள். *;{for win}[[Image:Search2 29 - Win]]{/for}{for mac}[[Image:Search2 29 - Mac]]{/for}{for linux}[[Image:Search2 29 - Lin]]{/for} {/for} {for fx34} * தேடு பட்டையில் உள்ளிடுவதன் மூலம் உங்களுக்கு பிடித்தமான தேடு எந்திரத்தை தேர்ந்தெடுங்கள். *;[[Image:quick search fx34]] {/for} [[Search bar - Easily choose your favorite search engine|தேடு பட்டை குறித்த கட்டுரையில்]] மேலும் பல எளிய தேடல் வழிகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். = இணைய தளத்தை புத்தக குறியிடல் = ''உங்களுக்கு பிடித்த தளங்களை சேமியுங்கள்.'' <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/F3uMpJ0YzqM]] * புத்தக குறிகள் உருவாக்க, கருவிப்பட்டையில் நட்சத்திரக் குறியீட்டை கிளிக் செய்யுங்கள். நட்சத்திரம் நீல நிறமாக மாறும் மற்றும் நீங்கள் அப்போது இருக்கும் பக்கத்தின் புத்தக குறி வரிசைப்படுத்தப்படாத புத்தக் குறிகள் கோப்பில் உருவாக்கப்படும். அவ்வளவு தான்! *;{for win}[[Image:Bookmark 29 Win]]{/for}{for mac}[[Image:Bookmark 29 Mac]]{/for}{for linux}[[Image:Bookmark 29 Lin]]{/for} {note}'''குறிப்பு:''' [[Create bookmarks to save your favorite webpages#w_how-do-i-turn-on-the-bookmarks-toolbar|புத்தகுறிகள் கருவிப்பட்டையில்]] சேமிக்க, கீற்றை நேரடியாக இழுங்கள். {/note} மேலும் தகவல்களுக்கு, [[Create bookmarks to save your favorite webpages|புத்தக குறிகள் கட்டுரையைப்]] பாருங்கள். = அற்புதப் பட்டையுடன் அனைத்தையும் கண்டுபிடியுங்கள் = ''நாங்கள் எங்களின் பயர்பாக்சின் முகவரிப்பட்டையை "அற்புதப் பட்டை" என அழைக்க விரும்புகிறோம் ஏனெனில் இது நீங்கள் முன்னர் பார்த்தவற்றை விரைவில் கண்டுபிடிக்கிறது.'' <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/U7stmWKvk64]] * முகவரிப்பட்டையில் உள்ளிட தொடங்கியவுடன், உங்களது உலாவி வரலாறு மற்றும் புத்தக குறிகளில் இருந்து பக்களின் பட்டியலைக் காணலாம். இப்போது நீங்கள் விரும்பும் பக்கத்தை பட்டியலில் பார்த்தவுடன் அதனை கிளிக் செய்யுங்கள். *;{for win}[[Image:Bookmark3 29 Win]]{/for}{for mac}[[Image:Bookmark3 29 Mac]]{/for}{for linux}[[Image:Bookmark3 29 Lin]]{/for} {note}'''குறிப்பு:''' நீங்கள் இங்கிருந்து இணைத்திலும் தேடலாம். முயன்று பாருங்கள்.{/note} மேலும் பல குறிப்புகளுக்கு [[Search your bookmarks, history and tabs with the Awesome Bar|அற்புதப் பட்டை கட்டுரையைக்]] காணுங்கள். = தனிப்பட்ட உலாவல் = ''நீங்கள் பார்த்த தளங்கள் மற்றும் பக்கங்கள் பற்றி எந்த தகவல்களையும் கணினியில் சேமிக்காமல் இணையத்தில் உலாவுவதற்கு Firefox இன் தனிப்பட்ட உலாவல் வசதி அனுமதிக்கிறது.'' <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/r3s-zDwLjb0]] *மெனு பொத்தானை கிளிக் செய்து [[Image:New Fx Menu]] {button தனிப்பட்ட புதிய சாளரம்} பொத்தானை தேர்ந்தெடுங்கள். *;{for winxp}[[Image:private browsing - fx29 - winxp]]{/for}{for win7,win8}[[Image:private browsing - fx29 - win8]]{/for}{for mac}[[Image:private browsing - fx29 - mac]]{/for}{for linux}[[Image:private browsing - fx29 - linux]]{/for} [[Private Browsing - Browse the web without saving information about the sites you visit|தனிப்பட்ட உலாவல்]] எவ்வாறு வேலை செய்கிறது என அறிந்து கொள்ளுங்கள். = மெனு அல்லது கருவிப்பட்டையை தனிப் பயனாக்குங்கள் = ''உங்கள் மெனு அல்லது கருவிப்பட்டையில் தோன்றும் உருப்படிகளை நீங்கள் மாற்றலாம்.'' <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/94tAqUObEfc]] #மெனு பொத்தானை தேர்ந்தெடுங்கள் [[Image:new fx menu]] {button தனிபயனாக்கு} ஐத் தேர்வு செய்யுங்கள். #*மெனு அல்லது கருவிப்பட்டையின் உள்ளேயும் வெளியேயும் உருப்படிகளை இழுத்து போடும் வகையிலான சிறப்பு கீற்று திறக்கும். #;[[Image:Customize Fx 29 Win8]] #நீங்கள் முடித்ததும், பச்சை நிற {button தனிப்பயனாக்கத்திலிருந்து வெளியேறு} பொத்தானை அழுத்துங்கள். மேலும் அறிய [[Customize Firefox controls, buttons and toolbars|பயர்பாக்சை தனிபயனாக்கல்]]. = கூடுதல் இணைப்புகளுடன் Firefox இல் வசதிகளைச் சேருங்கள் = ''கூடுதல் இணைப்புகள் என்பவை நீங்கள் விரும்பும் வண்ணம் Firefox வேலை செய்வதற்காக நிறுவும் செயலிகள்.'' <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/i4y_CeifV2s]] # [[T:Open Add-ons|type=Get Add-ons]] # கூடுதல் இணைப்பு அல்லது தீம்கள் குறித்து மேலும் விவரம் அறிய அதனை கிளிக் செய்யுங்கள். பின் பச்சை நிற {button Add to Firefox} அழுத்து அதனை நிறுவலாம் . #*மேல்புறம் உள்ள தேடு பெட்டி மூலம் குறிப்பிட்ட கூடுதல் இணைப்பையும் தேடலாம். பின் நீங்கள் கண்டறிந்த கூடுதல் இணைப்பை {button Install} பொத்தான் மூலம் நிறுவலாம். #*;{for win}[[Image:Addon1 29 Win]][[Image:Addon2 29 Win]]{/for}{for mac}[[Image:Addon1 29 Mac]][[Image:Addon2 29 Mac]]{/for}{for linux}[[Image:Addon1 29 Lin]][[Image:Addon2 29 Lin]]{/for} #Firefox நீங்கள் வேண்டிய கூடுதல் இணைப்பை தரவிறக்கி பின் நிறுவுதலை உறுதிப்படுத்த விரும்புகிறீர்களா என கேட்கும். # {button இப்போது மறுதுவக்கு} பொத்தான் தோன்றினால் அதனை அழுத்துங்கள். உங்கள் கீற்றுகள் சேமிக்கப்பட்டு மறுதுவக்கிய பின் திரும்ப தோன்றும். கூடுதல் இணைப்பு குறித்து மேலும் அறிய, பாருங்கள் [[Find and install add-ons to add features to Firefox|கூடுதல் இணைப்பு நிறுவல்]]. {note}'''குறிப்பு:''' சில கூடுதலி இணைப்புகள் நிறுவப்பட்ட பின் கருவிப்பட்டையில் ஒரு பொத்தானை ஏற்படுத்தும். நீங்கள் அதனை நீக்கலாம் அல்லது மெனுவுக்கு நகர்த்தலாம். – பார்க்க[[Customize Firefox controls, buttons and toolbars]].{/note} = உங்கள் Firefox ஒத்திசைத்து வையுங்கள் = ''உங்கள் புத்தக குறிகள், வரலாறு, கடவுச் சொற்கள் இன்ன பிறவற்றை எந்ந கருவியிலும் பெறுங்கள்.'' <!-- TO LOCALIZE THE CAPTIONS FOR THIS VIDEO, SEE https://support.mozilla.org/en-US/kb/localize-a-support-video#w_localize-video-caption-files --> [[Video:http://youtu.be/wSVJrWzoq7E]] #முதலில் Firefox கணக்கை உருவாக்குங்கள்: #*மெனு பொத்தானை அழுத்துங்கள் [[Image:New Fx Menu]] பின் {button ஒத்திசைவில் உள்நுழை}யைத் தேர்ந்தெடுங்கள், வழிகாட்டுதலை பின்பற்றி புதிய கணக்கை உருவாக்குங்கள். #;[[Image:Sync 29]] #பின் இன்னொரு கருவியுடன் இணைக்க உள்நுழையுங்கள். விரிவான வழிகாட்டலுக்கு, பார்க்க [[How do I set up Firefox Sync?]] {for fx35} =காணொளி மூலம் நண்பர்களுடன் இணையுங்கள்= ''இலவச காணொளி அழைப்புகளை உங்கள் உலாவியில் பெறுங்கள் [[Firefox Hello - video and voice conversations online | Firefox Hello]].'' #அரட்டை அறையை உருவாக்க உலாவியின் மேல் உள்ள Hello பொத்தானை அழுத்துங்கள் [[Image:hello button]]. #அரட்டை இணைப்பை நண்பருக்கு அனுப்புங்கள். #உங்கள் நண்பர் அரட்டையில் இணைந்ததும் Firefox உங்களுக்கு அறிவிக்கும். காணொளி அழைப்புகள் குறித்து அறிய, பார்க்க[[Firefox Hello - video and voice conversations online]]. {/for} = உதவி பெறுங்கள் = ''உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால் அல்லது Firefox உடன் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் நீங்கள் சரியான வலைதளத்தில் தான் உள்ளீர்கள்.'' *[/products/firefox இந்த தளம்] Firefox பற்றிய உங்கள் அனைத்து கேள்விகளை தீர்க்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. ;[[Image:Get Help|link=/products/firefox]]<!-- TEXT VERSION OF THE BUTTON {button [/products/firefox Get Help]} --> {/for} {for not fx29} = Browsing the web = == Setting your home page == Setting your home page in Firefox is easy. '''Just drag the site's icon to the Home button.''' For more information about your home page and to set what tabs show when you open Firefox, see [[How to set the home page]]. {for win}
[[Image:Home page Win1]]{/for} {for mac}
[[Image:Home page Mac1]]{/for} {for linux}
[[Image:bookmarks-win1]]{/for} {for mac}
[[Image:Awesome Bar dropdown1 win]]{/for} {for mac}
[[Image:Awesome Bar dropdown1 mac]]{/for} {for linux}
[[Image:Search Win]]{/for} {for mac}
[[Image:Search Mac]]{/for} {for linux}
[[Image:Tabs Win2]]{/for} {for mac}
[[Image:Pin App Tab Win]]{/for} {for mac}
[[Image:Pin App Tab Mac]]{/for} {for linux}
[[Image:Private Browsing Win1]]{/for} {for mac}
[[Image:Private Browsing Mac1]]{/for} {for linux}
[[Image:New Private Window Fx20 Win7]]{/for} {for mac}
[[Image:New Private Window Fx20 Mac]]{/for} {for linux}
返回历史记录