நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல்

சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பை புதுப்பிக்கவும்

கணினியை பாதுகாப்பாக வைக்க ஃபயர்பாக்ஸ் தானே புதுப்பித்துக்கொள்ளும். கைமுறையாக ஃபயர்பாக்சை எப்படி புதுபிப்பது என்பது பற்றி இக் கட்டுரையில் காண்போம்

Firefox Firefox இறுதியாக மேம்படுத்தப்பட்டது: 11/29/2013

விபரக்கோவையினை முகாமைத்துவம் செய்தல்

Firefox ஆனது உங்களுடைய தனிப்பட்ட தகவல்களான பக்கஅடையாளங்கள்,கடவுச்சொற்கள் மற்றும் பயனாளர் முன்னுரிமைகள் என்பவற்றை சேமிக்கிறது.இவ்வாறு சேமிக்கப்படும் கோப்புக்களின் தொகுதி [[Profiles|விபரக்கோவை]] என அழைக்கப்படுகிறது.இது Firefox செய்நிரல் கோப்புக்களிலிருந்து தனியான ஒரு இடத்தில் சேமிக்கப்படுகிறது.நீங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்ட பயனாளர் தகவல்களை கொண்ட பல Firefox விபரக்கோவைகளை வைத்திருக்கலாம்.இவ் விபரக்கோவைகளை உருவாக்க,நீக்க,பெயரினை மாற்றுதல் மற்றும் நிலைமாறுதல் போன்ற செயற்பாடுகளுக்கு விபரக்கோவை முகாமையாளர் உதவுகிறது.

Firefox Firefox உருவாக்கப்பட்டது: 12/26/2010

ஆங்கிலத்தில்

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More