Cookies இனை இயலுமைப்படுத்தலும் செயலற்றதாக்குதலும்

This article may be out of date.

An important change has been made to the English article on which this is based. Until this page is updated, you might find this helpful: Enable and disable cookies that websites use to track your preferences

Translation in progress.

Cookies - Information that websites store on your computerஇணையத்தளங்களால் உங்களுடைய கணினியில் சேமிக்கப்படுகின்றன.இவை நீங்கள் செல்லும் இணையத்தளம் தொடர்பான தகவல்களையும்,புதுபதிகை தொடர்பான தகவல்களையும் கொண்டிருக்கும்.

firefox இல் எப்வாறு Cookies இனை இயலுமைப்படுத்தலும் செயலற்றதாக்குதலும் பற்றி இங்கே விபரிக்கப்பட்டுள்ளது.

Cookie அமைப்புகள்

Cookie Firefox இல் பொதுஇருப்பாக இயலுமைப்படுத்தப்பட்டிருக்கும். உங்களுடைய அமைப்புகளை சரி செய்வதற்கு:

  1. பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி(Tools விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் Options அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை Firefox அழுத்தி , அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Tools அழுத்தி அதில் Options... விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு Firefox அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்
  2. Privacy panel இனை தெரிவுசெய்க.
  3. Firefox will: இனை வரலாற்றிற்காக தனிப்பயன் அமைப்புகளை பயன்படுத்துக ஆக தெரிவுசெய்க.

    e9dbd819db1e08809a93d36c5f75fddf-1265876305-777-1.jpg
  4. Cookies இனை இயலுமைப்படுத்த Accept cookies from sites இனை சரிபார்க்க, செயலற்றதாக்க uncheck செய்க.

    e9dbd819db1e08809a93d36c5f75fddf-1267773784-749-1.jpg

    e9dbd819db1e08809a93d36c5f75fddf-1260031845-428-1.png
    • உங்களுக்கு cookies சம்மந்தமாக ஏதாவது troubleshooting பிரச்சனைகள் ஏற்படும்போது, Accept third party cookies check marked செய்யப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்க. மேலதிக தகவல்களுக்கு,Third-party cookies and Firefox tracking protection இனை பார்க்க.
  1. cookies எவ்வளவு காலத்துக்கு சேமிக்கப்படவேண்டும் என்பதை தெரிவுசெய்க.
    • Keep until: they expire: cookie இனை அனுப்பிய இணையத்தளத்தினால் அமைக்கப்பட்ட முடிவுத்திகதியை அடைந்தவுடன் cookie நீக்கப்படும்.
    • Keep until: I close Firefox: கணினியில் சேமிக்கப்பட்ட cookies Firefox இனை மூடியவுடன் நீக்கப்படும்.
    • Keep until: ask me every time: Firefox, இணையப் பக்கத்திற்கு செல்வதற்கு முயற்சி செய்யும் ஒவ்வொரு தருணமும் உங்களிடம் Cookies ஐ சேமிப்பதற்கான அனுமதியை வேண்டிநிற்கும்.
  1. தெரிவுகள் சாளரத்தை மூடுவதற்கு OK மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுவதற்கு Close மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுக
  1. பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி(Tools விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் Options அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை Firefox அழுத்தி , அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Tools அழுத்தி அதில் Options... விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு Firefox அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்
  2. Privacy panel இனை தெரிவுசெய்க..
  3. Cookies இனை இயலுமைப்படுத்த Accept cookies from sites இனை சரிபார்க்க, செயலற்றதாக்க uncheck செய்க.
    • உங்களுக்கு cookies சம்மந்தமாக ஏதாவது troubleshooting பிரச்சனைகள் ஏற்படும்போது, Accept third party cookies check marked செய்யப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்க.
  1. cookies எவ்வளவு காலத்துக்கு சேமிக்கப்படவேண்டும் என்பதை தெரிவுசெய்க.
    • Keep until: they expire: cookie இனை அனுப்பிய இணையத்தளத்தினால் அமைக்கப்பட்ட முடிவுத்திகதியை அடைந்தவுடன் cookie நீக்கப்படும்.
    • Keep until: I close Firefox: கணினியில் சேமிக்கப்பட்ட cookies Firefox இனை மூடியவுடன் நீக்கப்படும்.
    • Keep until: ask me every time: Firefox, இணையப் பக்கத்திற்கு செல்வதற்கு முயற்சி செய்யும் ஒவ்வொரு தருணமும் உங்களிடம் Cookies ஐ சேமிப்பதற்கான அனுமதியை வேண்டிநிற்கும்.
  1. தெரிவுகள் சாளரத்தை மூடுவதற்கு OK மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுவதற்கு Close மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுக

cookie தவறுகள் பற்றிய இணையத்தள அறிக்கை.

நீங்கள் இணையத்தளங்களுக்கு செல்லும் போது அங்கு cookies இனை ஏற்க முடியாது என்ற செய்தி தென்பட்டால், cookies தடுக்கப்பட்டுள்ளதென இணையத்தளம் கூறுகின்றதுஇனை பார்க்க.

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

தயவு செய்து காத்திருக்கவும்...

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More