Pop-up blocker settings, exceptions and troubleshooting

Revision Information
  • Revision id: 940
  • Created:
  • Creator: AnonymousUser
  • Comment: உழ
  • Reviewed: No
  • Ready for localization: No
Revision Source
Revision Content

இவ் ஆவணம் pop-ups இனை கட்டுப்படுத்துவதற்கு Mozilla Firefox இல் உள்ள அமைப்புக்கள் பற்றி விபரிக்கிறது.



Pop-ups என்றால் என்ன?

Popups என்பது உங்களுடைய அனுமதியின்றியே வெளிப்படும் ஒரு சாளரமாகும். அவை பருமனில் வேறுபட்டவையாக இருக்கின்றபோதிலும் பெரும்பாலும் முழுத்திரையையும் மூடுவதில்லை. பொதுவாக அவை Firefox சாளரத்தின் கீழ்ப்பகுதியில் தோன்றுகின்றன. ஆனால் Popups Firefox சாளரத்தில் மேற்பகுதியிலும் தோன்றலாம். Options Preferences window இல் உள்ள Content panel இன் ஊடாக Firefox மென்பொருளானது Popups ஐ கட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கின்றது. Popups blocking ஆனது வழக்கமாக Turn on நிலையிலேயே இருக்கும். எனவே Firefox Popups தோன்றுவதைத் தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.

Popup தோன்றும் வேளையில்,Popup-blocked-en-win.pngPopup-blocked.pngசின்னத்துடன் கூடிய ஒரு தகவல் பட்டையை Firefox ஆனது நிலைப்பட்டையில் வெளிப்படுத்தும்.
86c0e1094489ddd5611008de57d0afed-1260046952-121-1.png

popupblocker-blocked-en-mac.png
நிலைப்பட்டையில் உள்ள சின்னத்தை அல்லது தகவல் பட்டையில் உள்ள OptionsPreferences பொத்தானை சொடுக்கும்போது கீழ்க்காணும் தெரிவுகள் அடங்கிய Menu ஒன்று வெளிப்படும்.

  • இணையப் பக்கத்தில் popups ஐ அனுமதி/நிராகரி
  • Edit Pop-up Blocker OptionsPreferences
  • Don't show this message when pop-ups are blocked
  • (நிராகரித்த popup ஐ வெளிப்படுத்து )
Blocking pop-ups may interfere with some websites: Some websites, including some banking sites, use pop-ups for important features. Blocking all pop-ups disables such features. To allow specific websites to use pop-ups, while blocking all others, you can add specific websites to the list of allowed sites. Blocking pop-ups doesn't always work: Although Firefox blocks most pop-ups, some websites may show pop-ups using uncovered methods, even when blocked.


Pop-up Blocker OptionsPreferences

Pop-up Blocker அமைவுகளை இனை அணுகுவதற்கு:

  1. In the Menu bar at the top of the screen, click Firefox and then select Preferences or Settings, depending on your macOS version.Click the menu button Fx89menuButton and select Settings.
  2. Content panel இனை தெரிவுசெய்க.

    86c0e1094489ddd5611008de57d0afed-1260046952-121-2.png

In the content panel:

  • Block pop-up windows: pop-up blocker இனை முற்றாக செயலற்றதாக்க optionpreference இனை De-select செய்க.
  • Exceptions: pop-up தோன்றுவதற்கு நீங்கள் அனுமதியளித்த இணையத்தளங்களின் பட்டியல்.

    86c0e1094489ddd5611008de57d0afed-1260046952-121-3.png


    popupblocker-exceptions-en-mac.png
    இந்த Dialog ஆனது பின்வரும் தெரிவுகளை உள்ளடக்கியுள்ளது:
    • Allow: விதிவிலக்குகள் பட்டியலில் இணையப் பக்கமொன்றை சேர்ப்பதற்கு இதனைக் சொடுக்குக.
    • Remove Site: இதனைச் சொடுக்குவதன் மூலம் விதிவிலக்குகள் பட்டியலிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட தேவையற்ற இணையப்பக்கம் ஒன்றை அகற்ற முடியும்.
    • Remove All Sites:இதனைச் சொடுக்குவதன் மூலம் exceptions பட்டியலில் உள்ள அனைத்து இணையப்பக்கங்களையும் அகற்ற முடியும்.

குறிப்பு: Blocking pop-ups சில நேரங்களில் இயங்காமல் போகலாம் அத்துடன் சில இணையத்தளங்களுடன் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.blocking pop-ups பற்றிய மேலதிக தகவல்களுக்கு, What are Pop-ups இனை பார்க்க.


Pop-ups not being blocked

pop-up firefox இலிருந்து வருகிறதா?

pop-up ஆனது firefox இலிருந்துதான் வருகிறது என கூறமுடியாது.pop-up சாளரத்தின் தலைப்பு,icon களினை வைத்து அது எங்கிருந்து வருகிறது என்பதை நீங்கள் தீர்மானிக்கமுடியும்..

  • firefox icon மற்றும் "Mozilla Firefox" தலைப்புடன் pop-up இருந்தால்,கீழே உள்ளதை படிக்கவும்.
  • வேறு வகையான pop-up: உங்கள் கணினியில் உள்ள malware களினால் pop-up Menu தோன்றலாம்.ஆகவே உங்கள் கணினியை Scan செய்க.

86c0e1094489ddd5611008de57d0afed-1260046952-121-4.png

இந்த இணையத்தளத்திற்கு pop-up blocker on செய்யப்பட்டும் மற்றும் இயலுமைப்படுத்தப்பட்டும் இருக்கிறதா?

  1. In the Menu bar at the top of the screen, click Firefox and then select Preferences or Settings, depending on your macOS version.Click the menu button Fx89menuButton and select Settings.
  2. Content panel இனை தெரிவுசெய்க..
  3. Block pop-up windows சரிபார்ப்புபெட்டி checked செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்க.
  4. Block pop-up windows இன் வலது பக்கத்தில் உள்ள Exceptions... பொத்தான் மீது சொடுக்குக. அங்கு pop-up தோன்றுவதற்கு நீங்கள் அனுமதியளித்த அனைத்து இணையத்தளங்களும் காட்சிப்படுத்தப்படும்.
  5. If the site that's opening pop-ups is in the list, select it and press Remove Site.
  6. Allowed Sites - Pop-ups window இனை மூடுவதற்கு Close மீது சொடுக்குக.
  7. Close the preferences window இனை மூடுவதற்குOK மீது சொடுக்குக.

mouse இனை சொடுக்குதல் அல்லது key இனை அழுத்துதல் போன்ற செயற்பாடுகளின் பின் pop-up தோன்றுகின்றதா?

Certain events, such as clicking or pressing a key, can spawn pop-ups regardless of if the pop-up blocker is on. This is so that Firefox doesn't block pop-ups that websites need to work.

இது உண்மையான pop-up சாளரமா?

Sometimes ads are designed to look like windows, but really aren't. Firefox's pop-up blocker can't stop these ads.

86c0e1094489ddd5611008de57d0afed-1260046952-121-5.png