Where can I find the code to add a device to Firefox Sync?

This article is no longer maintained, so its content might be out of date.

நீங்கள் பையர்பாக்ஸ் ஒத்திசைவுடன் சாதனத்தை சேர்க்க முயற்சி போது, நீங்கள் சாதனம் வழங்கும் குறியீட்டை உள்ளிட வேண்டியிருக்கும். இந்த கட்டுரை அந்த குறியீட்டை கண்டுபிடிப்பது எப்படி என்பதை கூறும். {ffx35} The template "Only in Fx4" does not exist or has no approved revision.

நான் ஒரு Android சாதனத்தில் குறியீட்டை எங்கே காணலாம்?

  1. பையர்பாக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள Set up Firefox Sync தட்டவும்.
    sync0
    குறிப்பு: நீங்கள் ஒத்திசைவை பின்வரும் வழியாகவும் அணுகலாம் , முதன்மை பட்டி (main menu ) More > Settings > Sync, see Controls.
  2. இந்த சாதனத்தை சேர்ப்பதற்கான குறியீடு தோன்றும்.
    sync2
  1. இடது பக்கம் தேய்க்கவும் , அமைப்புகள் (settings) ஐகானை தட்டி அதில் விருப்பங்கள் தாவலை தேர்வு செய்யவும்.
  2. ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ், Connect தட்டவும்.
  3. இந்த சாதனத்தை சேர்ப்பதற்கான குறியீடு காட்டப்படும்.
    Mobile Sync set up

நான் ஒரு iPhone சாதனத்தில் குறியீட்டை எங்கே காணலாம்?

The template "iphonecode" does not exist or has no approved revision.

நான் மற்றொரு கணினியில் இருந்து குறியீட்டை எங்கே காணலாம்?

  1. பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி(Tools விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் Options அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை Firefox அழுத்தி , அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Tools அழுத்தி அதில் Options... விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு Firefox அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்
  2. Sync தவலையை அழுத்தவும்.
  3. அடுத்து Set Up Firefox Sync அழுத்தவும்.
    Sync Setup 1
  4. I already have a Firefox Sync account கீழ் Connect அழுத்தினால் , இந்த கணினியை சேர்ப்பதற்கான குறியீடு தோன்றும்.
    Comp Code
  1. பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள, Firefox அமுக்கி (Tools menu in Windows XP) அதில் Set Up Sync தேர்வு செய்யவும். பையர்பாக்ஸ் ஒருங்கினை அமைப்பு

சாரளம் திறக்கும்.

  1. அடுத்து I Have an Account அழுத்தவும்.
  2. அடுத்து,இந்த கணினியை சேர்ப்பதற்கான குறியீடு தோன்றும்.
    Pair - Win
  1. மெனு பட்டியில், Tools மெனுவை அழுத்தி Set Up Sync தேர்வு செய்யவும். பையர்பாக்ஸ் ஒருங்கினை அமைப்பு

சாரளம் திறக்கும்

  1. அடுத்துI Have an Account அழுத்தவும்.
  2. அடுத்து,இந்த கணினியை சேர்ப்பதற்கான குறியீடு தோன்றும்.
    Pair - Mac
  1. பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள, Firefox அமுக்கி (Tools menu in Windows XP) அதில் Set Up Sync தேர்வு செய்யவும். பையர்பாக்ஸ் ஒருங்கினை அமைப்பு

சாரளம் திறக்கும்..

  1. அடுத்து I Have an Account அழுத்தவும்.
  2. அடுத்து,இந்த கணினியை சேர்ப்பதற்கான குறியீடு தோன்றும்..
    Pair - Lin

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More