Cookies இனை அழித்தல்

(Delete cookies to remove the information websites have stored on your computer ல் இருந்து திருப்பிவிடப்பட்டது)
Translation in progress.


Cookies - Information that websites store on your computer இணையத்தளங்களால் உங்களுடைய கணினியில் சேமிக்கப்படுகின்றன.இவை நீங்கள் செல்லும் இணையத்தளம் தொடர்பான தகவல்களையும்,புதுபதிகை தொடர்பான தகவல்களையும் கொண்டிருக்கும். firefox இல் எவ்வாறு Cookies இனை அழிக்கலாம் என்பது பற்றி கீழே விபரிக்கப்பட்டுள்ளது.

  • ஒரே தடவையில் வரலாறு,cookies மற்றும் தற்காலிகமாக சேமிக்கப்பட்ட cached கோப்புகள் என்பவற்றை நீக்க,Clearing Private Dataஇனை பார்க்க.

ஒரு இணையத்தளத்திற்கான cookies இனை அழித்தல்.

ஒரு இணையத்தளத்திற்கான cookies இனை அழிப்பதற்கு:

  1. பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி(Tools விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் Options அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை Firefox அழுத்தி , அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Tools அழுத்தி அதில் Options... விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு Firefox அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்

Select the Privacy & Security panel and go to the History section.

  • In the drop-down menu next to Firefox will, choose Use custom settings for history.
    1. Show Cookies... மீது சொடுக்குக. Cookies சாளரம் தோன்றும்.

      ab963d736461b221f497eb33a7f09b1a-1260044801-604-4.png
      ab963d736461b221f497eb33a7f09b1a-1252719697-583-1.jpg
    2. In the Search: field, நீங்கள் அகற்ற விரும்பும் cookies இனுடைய இணையத்தளத்தின் பெயரை தட்டச்சுக.அங்கு இணையத்தளத்துடன் தொடர்புடைய cookies கள் காட்சிப்படுத்தப்படும்.
    3. நீக்க விரும்பும் cookie(s) களை பட்டியலிருந்து தெரிவுசெய்த பின்னர் Remove Cookie மீது சொடுக்குக.

      ab963d736461b221f497eb33a7f09b1a-1260044801-604-3.png
      ab963d736461b221f497eb33a7f09b1a-1251872857-60-3.jpg
      • பட்டியலிலுள்ள அனைத்து cookies களையும் தெரிவுசெய்வதற்கு முதலாவது cookie ஜ தெரிவு செய்தபின் Shift+End ஆகிய விசைகளை அழுத்துக.
    1. Cookies சாளரத்தை மூடுவதற்கு Close மீது சொடுக்குக.Close

    Delete cookies for a single site

    To delete cookies for one site:

    1. பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி(Tools விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் Options அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை Firefox அழுத்தி , அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Tools அழுத்தி அதில் Options... விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு Firefox அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்
    2. Select the Privacy panel.
    3. Click Show Cookies.... The Cookies window will appear.
    4. In the Search: field, type the name of the site whose cookies you want to remove. The cookies that match your search will be displayed.
    5. Select the cookie(s) in the list to remove and click Remove Cookie.
      • Select the first cookie and press Shift+End to select all the cookies in the list.
    1. Click Close to closeClose the Cookies window.
    2. தெரிவுகள் சாளரத்தை மூடுவதற்கு OK மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுவதற்கு Close மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுக

    அனைத்து cookies களையும் அழித்தல்

    உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து cookies களையும் அழிப்பதற்கு:

    1. Tools பட்டி மீது சொடுக்குக பின்னர் Clear Recent History... இனை தெரிவு செய்க.
    2. Time range to clear இனை Everything என அமைக்குக.
    3. பட்டியல்படுத்தப்பட்டுள்ள வரலாற்று உருப்படிகளை பார்ப்பதற்கு Details பொத்தான் மீது சொடுக்குக.
    4. Cookies இனை தெரிவு செய்க மற்றும் நீங்கள் வைத்திருக்க விரும்பும் ஏனைய உருப்படிகள் தெரிவுசெய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்க.

      ab963d736461b221f497eb33a7f09b1a-1260044801-604-2.png


      ab963d736461b221f497eb33a7f09b1a-1260044801-604-1.png
    5. cookies களை அழிப்பதற்கு Clear Now மீது சொடுக்குக பின்னர் Clear Recent History சாளரத்தை மூடுக.
    1. Click on the Tools menu and select Clear Private Data....
    2. Click to select Cookies and make sure that other items you want to keep are not selected.
    3. Click Clear Private Data Now to clear the cookies and close the Clear Private Data window.

    Show for text.

    இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

    தயவு செய்து காத்திருக்கவும்...

    These fine people helped write this article:

    Illustration of hands

    தன்னார்வலர்

    Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

    Learn More