ஃபயர்பாக்ஸின் எந்த பதிப்பை பயன்படுத்துகிறேன்?

Firefox for iOS Firefox for iOS Last updated: 7 years, 5 months ago 100% of users voted this helpful

This article shows an upcoming version of Firefox for iOS, so yours might look different. Please update in a few weeks to get these features.

ஃபயர்பாக்ஸின் புதிய பதிப்பு பாதுகாப்பு மேம்படுத்தல்கள் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளது. பின்வரும் வழிமுறைகளை கொண்டு உங்கள் பதிப்பை அறியலாம்:

  1. திரையின் மேற்புறத்தில் உள்ள தாவல் சின்னத்தை அழுத்தவும்.

    tab icon ios
  2. திரையின் கீழுள்ள பட்டி பட்டையிலுள்ள அமைப்புகள் சின்னத்தை அழுத்தவும்.

    பட்டி பொத்தான் இல்லையா? நீங்கள் ஃபயர்பாக்ஸின் பழைய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள். கியர் சின்னத்தை அழுத்தி அமைப்புகள் பட்டியை அனுகலாம் அல்லது App Store லிருந்து சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்தவும்.
    settings ios
  3. பட்டியலை கீழ்நோக்கி உருட்டவும். "பற்றி" பிரிவில் பதிப்பு எண்ணை காணலாம்.

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

தயவு செய்து காத்திருக்கவும்...

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More